நடிகர் K C பிரபாத் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி”
- mediatalks001
- Oct 13, 2024
- 1 min read

நடிகர் K C பிரபாத் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.
எஸ்.தாஸ் இயக்கத்தில் இப் படத்தின் இசையை அருண் இசையமைக்கிறார் .ஒளிப்பதிவை மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்ய ,பட தொகுப்பு பாலா சிவா ,கலை -திவாகர் ,ஆக்ஷன் -ரவிராஜா ,நடனம் -சக்ரவர்த்தி என தொழிற் நுட்ப கலைஞர்களுடன் ,சரவணா சக்தி ,சித்தா தர்ஷன் ,தேவிகா வேணு ,அனிதா ,கீர்த்தி ,நிஷா ,ஷர்மிளா ,கண்ணன் ,ராஜதுரை ,சிற்றரசு ,காமராஜ் சாய் வைரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்
Comments