top of page

ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார் படம் உங்களுக்கும் பிடிக்கும்-நடிகை கிரேஸ் ஆண்டனி!

  • mediatalks001
  • Jul 3
  • 1 min read



”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!


ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது.


நடிகை கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.


நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: ராம்,

ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,

படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,

இசை: சந்தோஷ் தயாநிதி,

பாடல் வரிகள்: மதன் கார்க்கி,

தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,

சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,

காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,

நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,

ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,

ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,

கலரிஸ்ட்: ராஜசேகரன்,

விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,

ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,

ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,

விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,

தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,

தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,

உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர்

Commenti


©2020 by MediaTalks. 

bottom of page