'தேரே இஷ்க் மெய்ன்' சினிமா விமர்சனம்
- mediatalks001
- 5 hours ago
- 3 min read

டெல்லி கல்லூரியில் படிக்கும் போது முக்தி , உடலும், மனமும் கோபக்கொண்ட வன்முறை செய்யும் அவனை நல்லவனாக மாற்றும் முயற்சியில் வருகிறாள்.
அவள் தேர்ந்தெடுக்கும் இளைஞன் தான் (ஷங்கர்) தனுஷ் மிகப் பெரிய
வன்முறை கொஞ்சமும் இறக்கம்
இல்லாதவன்
கொஞ்சம் கூட பயம் இல்லாதவன், சர்வ சாதாரணமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கிறவன்
ஷங்கர் யார் அவனது அப்பா ராகவ் பிரகாஷ் ராஜ்
தம்பி வேத் ( பிரியான்ஷூ பைன்யுளி ) மூவரும்
ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பார்கள். தம் அடிப்பார்கள்.
முக்தியின் கல்லூரி ஆண் புரஃபஸர் ஒருவரும் பெண் புரஃபஸர் ஒருவரும் அருகே அமர்ந்து, பெண்
புரஃபஸரைக்காட்டி ஆன் புரஃபஸரிடம் “தைரியமாக பேசக்கூடியவன்?” ஷங்கர்.
பத்து வருடம் முன்பு சென்னையில் இருந்து டெல்லி வந்த குருக்கள் புதிய குடும்பம்
அது. ராகவ் சென்னையில் நோட்டரி பப்ளிக் ஆக இருந்தவர்
டெல்லியில் அதே வேலை. பழைய கட்டிடம் ஒன்றில் குறுகலான மாடியில்
குடித்தனம் நடத்தும் குடும்பம். அங்கே உட்கார ஒரு நாற்காலி கூட
இல்லாத பத்துக்கு பத்து ரூமில் அறையில் அவர்கள் வசிக்கிறார்கள் .
ஷங்கர் முக்தியை அணுகி , அவள் அழகை ரசிக்கிறவன்.
”நான் கோபத்தை மறந்து , தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு
திருந்த வேண்டும் என்றால் என்னுடன் பன்பண்ண
வேண்டும்” என்கிறான்
ஆனால் ஷங்கர் .
”இருவரும் சேர்ந்து . நண்பனாகத்தான் பார்க்கிறேன். நீ வேண்டுமானால்
என்னை காதலியாக நினைத்துக் கொள்” என்கிறாள் முக்தி .
இருவரும் நல்ல முறையில் பழகுகிறார்கள்.
யாரோ ஒருவரை காப்பாற்றப் போய் தனது தாய் நெருப்பில்
இறந்ததை பற்றி முக்தியிடம் அதை சொல்லும் சங்கர், மனதில் சற்று எரிவது போல இருக்கும் . அப்ப நீ என் அருகில்
இருந்தால் போது எரிச்சல் வராது என்கிறான்.
ஷங்கர் "
அந்த விஷயத்தை கேட்டு முக்தி கண்ணீர் விடுகிறாள் .
அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க வரும் ஒருவனை அவள் அனைத்துக்
கொள்ள , அவன் தனது காதலுக்கு எதிராக வருவான்
என்று எண்ணி
அவன் மீதும் தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு
முக்தியிடம் ”எங்கள் இருவரில் யாராவது ஒருவரை எரித்து மய்த்து விடு” என்பான்.
புதிதாக வந்தவன் தனுஷை ஒரு நண்பனாக தான் சொல்வதில் நிதானத்தில் தான் அவன் வருகிறான்
தனது அப்பாவை சந்திக்க வரச் சொல்கிறாள் முக்தி .
அவர் டெல்லி அரசில் இணைச் செயலாளராக
இருப்பவர் . அவரது அரண்மனை மாதிரி வீடு இருக்கும்.
ஷங்கர் அப்பா ரோட்டரி பப்ளிக்ல வரும் வருமானத்தில வாழ்வும் குடும்பம். அந்தக் காசில் தான் பிழைக்கும் வக்கீல் .
உனக்கு எப்படி
என் மகளைக் கொடுக்க முடியுமா?
எனக்கு கீழ் நூற்றுக்கணக்கான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஆபீசர்கள்
இருக்கிறார்கள். . நீ யூபிஎஸ்சி முதலில் பிரிலிமினரி
பரீட்சை எழுதிட்டு பாஸ் பண்ணிட்டு வா அதுக்கு அப்புறம் சொல்லி அனுப்பி கிறேன்.
”நான் பாஸ் பண்ற வரை எனக்கு நீ
போன் பண்ணாதே . பாஸ் பண்ண பிறகு உடனே போன் செய்வேன்.
போன் எடுக்க மறக்காதே “என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறான் ஷங்கர்.
விஷயம் தெரிந்த ராகவ் வேத் , ” நீயாவது யுபிஎஸ்சி பாஸ் செய்வதாவது?.
அது உனக்கு அதெல்லாம் வராது” அது எனக்கு வரும் என்று ஷங்கர் சொல்கிறார்.
ஷங்கர் குரு பலமுறை யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி
தோல்வி அடையவது உறுதி, முக்தி அமெரிக்கா போய் படித்து விட்டு அவளுக்கு பிடித்த
மாப்பிள்ளை ஒருவரை காதலித்து அவரோடு மீண்டும் டெல்லி வந்து, அப்பாவின் சம்மதத்துடன்
அவளது பிறந்த நாள் அன்று தனது கல்யாண முடிவை
அறிவிக்கிறார்,
சங்கர் இருந்து போன்! அதிர்ந்து போய் பார்க்க அதே
கூட்டத்தில் போன் செய்து வருகிறார் கோபத்தில்
நிற்கிறான் ஷங்கர்
பெட்ரோல் பாம் கொண்டு வந்து முக்தியின் வீட்டில்
வெடி வைக்கிறான். . அப்ப அவனை சமாதானப்படுத்த
முடியல முக்தி ஷங்கர் நான்
உன்னை காதலிக்க வில்ல. அதை சொன்னா நீ சும்மா விடமாட்ட. அதனால்
நான் தான் என் அப்பா கிட்ட யுபிஎஸ்சி விஷயத்தை சொல்ல சொன்னேன் .
நீ ஒன்னும் பாஸ் பண்ணமாட்டே . பாஸ் பண்ணா லைஃப்ல
முன்னேறவே முடியாது என்று சொன்னேன்.
அந்த விஷயத்தை கேட்கும்போது
ஷங்கர்.
போலீஸ் ஷங்கரை அடித்து கொள்ள . ஷங்கர் மேல் கேஸ் போடக் கூடாது .
என்றால் , என் பங்களாவில் உள்ள ஒவ்வொருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்
முக்தியின் அப்பா. அப்படி எல்லார் காலில் விழுந்து மன்னிப்பு ராகவ் .கேட்க
மகனை மீட்டுக் கொண்டு வரும் போது விபத்தில்
சிக்கி ராகவ் இறந்து போகிறார் .
அப்பாவின் அஸ்தியைக் கரைக்க கங்கையில் போகும் ஷங்கர் அங்கே
தர்ப்பணம் செய்து ஆறுதலுக்கு ஆளாகிறான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விமானப்படையின் பைலட் ஆபிசராக
இருக்கும் ஷங்கர் குரூ, இந்திய விமானப்படை
அதிகாரிகளையும்
சீன விமானப் படைக்கு ஆட்டம்
காட்டும்
பிரச்னைகளில் இருக்கும் அவருக்கு கவுன்சிலிங்
கொடுக்க வருகிறார், குடிப் பழக்கம் உடல் நலக் கோளாறு உள்ள பெண் கவுன்சிலர் முக்தி
க்ரித்தி சனோன் அவரைப்
பார்த்தவுடன் மேலும் தன்னை இழக்கிறார்
ஆபீசர்.
ஷங்கர் குரு பிட்னெஸ் சான்றிதழ்
கொடுக்க மறுக்கிறாள் முக்தி . காரணம் அப்படி
கொடுத்தால் ஷங்கர் குரு போரில் செத்து விடுவார் என்ற பயம்.
ஆனால் சாகவேண்டும் அது நாட்டுக்காக இருக்கட்டும் என்பது அவரது முடிவு
இத்தனை அவளது கணவன் அதே போர்க்களத்தில் இருக்கிறான்
முக்தி அப்படி ஆனாள் ஷங்கர் குரு பிரிந்த பின் அவளது வாழ்க்கை என்ன ஆனது?
ஃ பிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்தாளா? ஷங்கர் குருக்கு என்ன ஆனது என்பது,
டி சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் சார்பில் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஹிமான்ஷு ஷர்மா, ஆகியோருடன்
சேர்ந்து தயாரித்து ஆனந்த் எல் ராய் இயக்க, ஹிமான்ஷு ஷர்மா எழுத்தில்
தனுஷ், க்ரீத்தி சனோன், பிரகாஷ் ராஜ் , பிரியான்ஷூ பைன்யுளி மற்றும் நிறைய இந்தி நடிகர்
நடிகையர் நடிக்க, இந்தியில் உருவாகி இருப்பதுடன் தமிழில்
மொழி மாற்றம் செய்து வந்திருக்கிறது
தேரே இஷ்க் மெய்ன் .
ரவுடி , காதலில் தோற்ற நபர்,ஒரு தனுசை விமானப்
படை வீரராக தனுஷை பார்க்கலாம்.
சும்மா சொல்லக் கூடாது. வெறிதனமா நடித்து மிரட்டியுள்ளார்.
”காதல்னா என்ன என்று புரிஞ்சு காதலிக்கிறவர்
களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு
திரைப்படம் திரையரங்குகளில் காணுங்கள்... உண்மை காதல் என்றும் வெல்லும் ...
துஷார் காந்தி ராயின் ஒளிப்பதிவு
ஹேமல் கோத்தாரி , பிரகாஷ் சந்திர
சாஹூ ஆகியோரின் படத்தொகுப்பு.
இவ்வளவு பெரிய காதல், நட்பு, காதல் மாதிரி … போனற
இவ்வளவு கலவரம் ரகளை என்று நடந்த பிறகும் நான் உன்னை
காதலிக்கவே இல்லை என்று முக்தி சொல்வது பெரிய
ட்ராமா நடிப்பில் மிக சிறப்பாக கேன்சர் நோயாளியாக நடத்திருகிறார்... அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்...
ரேட்டிங் - 3.5 / 5








Comments