இசைப்புயல் "ஏ ஆர் ரகுமான்" நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை படத்தின் ஸ்பெஷல் பாடலை வெளியிடுகிறார்
🎵✍எருமையில் ஏறிவந்த எமன் கூட அழுவுறான்..
சகாப்தத்தில் சில குரல்கள் மட்டும் என்றும் காலங்களை தாண்டியது! எங்கள் திரைப்படத்தில் அப்படி ஒரு குரலில் ஒரு பாடல் அமைந்தது நாங்கள் செய்த பாக்கியமே. நம் இதயங்களில் என்றும் குடியிருக்கும் அமரர் "பாம்பா பாக்யா" ஐயா அவர்களின் குரலில் "ஆளு வந்தா கத்தி சொல்லும்" என்ற பாடலை "ஓம் வெள்ளிமலை" திரைப்படத்திலிருந்து வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆத்மார்த்த அர்ப்பணிப்புடன் தயாரிப்பு SUPERB கிரேஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜகோபால் இளங்கோவன் மற்றும் இயக்குனர் ஓம் விஜய்.
Comments