top of page
Search


முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்ட நூல் 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'
'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் வரலாற்றை பதிவு செய்யும் பெட்டகம் என ப. சிதம்பரம் புகழாரம் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம
mediatalks001
Nov 172 min read


ஒரு தேவதைக்கும் அரக்கனுக்கும் இடையிலான போரை பற்றிய கதையான ’BP 180’
"’BP 180’ திரைப்படம் ஒரு தேவதைக்கும் அரக்கனுக்கும் இடையிலான போரை பற்றிய விறுவிறுப்பான த்ரில்லர் கதை" - இயக்குநர் ஜெபி! இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’BP 180’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முதல் பார்வை போஸ்டர் மற்றும் புரோமோஷனல் அறிவிப்புகள் படம் குறித்த எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்த
mediatalks001
Nov 171 min read


தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் ஏகன்
தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்! புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்
mediatalks001
Nov 172 min read


98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'கெவி'
ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான 'கெவி' 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான 'கெவி' திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நீதி மற்றும் தங்கள் வாழ்விற்காகப் போராடும் தம்பதியினரான மந்தாரை மற்றும் மலையன் ஆகியோரின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் காதல், எதிர்ப்பு மற்றும் துன்பங்களுக்கு எதிரான சமூகத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டது. ஜூலை 18, 2025 அ
mediatalks001
Nov 171 min read


’மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ -விமர்சனம்
ராயபுரத்தில் பிரபல தாதாவாக வாழும் ஆனந்தராஜ் சென்னையின் பல்வேறு ஏரியாவுக்கு ஏஜெண்டுகளை நியமித்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மேலிட அதிகாரிகள் ஆதரவில் ஆனந்தராஜ் செய்யும் குற்ற செயல்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் இருக்கும்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீஸ் உயர் அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். அதே வேளையில் , தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். ஒரு க
mediatalks001
Nov 161 min read


’கும்கி 2’ - விமர்சனம்
மலை சார்ந்த கிராமத்தில் வாழும் சிறுவன் நாயகன் மதி ஒரு நாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து இருப்பதை பார்த்து அந்த யானை குட்டியை காப்பாற்றுகிறான். அந்த குட்டி யானையை மதி காப்பாற்றிய நாள் முதல் அவரை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை காணாமல் போய் விடுகிறது. யானையை தேடி
mediatalks001
Nov 161 min read


‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்
Behindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக் Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. Behindwoods Founder & CEO
mediatalks001
Nov 152 min read


ராபின்ஹுட் பட டிரெய்லரை பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!
மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !! 1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !! LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம்
mediatalks001
Nov 152 min read


“வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” பொது உறவு நிகழ்ச்சி
“வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” பொது உறவு நிகழ்ச்சி வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை வளாகத்தில், ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” என்ற தலைப்பில் பொது உறவு நிகழ்ச்சி 05.11.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபாகர் ராஜ், ஃபங்ஷனல் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் My Health School ந
mediatalks001
Nov 151 min read


ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற 'மை டியர் சிஸ்டர்' அறிவிப்பும் - ஃபன்னான விஷூவல் புரோமோவும் !
பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற 'என்னங்க சார் உங்க சட்டம்' படம் இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் 'மை டியர் சிஸ்டர்' அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது! வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயி
mediatalks001
Nov 152 min read


பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகும் 'நடு சென்டர்' சீரிஸ்
கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட 'நடு சென்டர்' சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகிறது! எனர்ஜி, எமோஷன் என இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட 'நடு சென்டர்' வெப்சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைய்லரில் வாழ்வில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு, நட்பு மற்றும் விளையாட்டால் ஏற்படும் மாற்றம் என
mediatalks001
Nov 152 min read


நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம் - 'ரெளடி & கோ"
நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் 'ரெளடி & கோ"- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்! கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது 'ரெளடி & கோ' திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த ஆக்ஷன் கதையான 'டக்கர்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தா
mediatalks001
Nov 151 min read


'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் மைலி சைரஸின் 'ட்ரீம் ஆஸ் ஒன்...' அசல் பாடல் வெளியாகியுள்ளது!
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தில் இருந்து மைலி சைரஸின் 'ட்ரீம் ஆஸ் ஒன்...' அசல் பாடல் வெளியாகியுள்ளது! ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார். மனதை வருடும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸை தனது சமூக ஊடக தளங்களில் மைலி சைரஸ் பகி
mediatalks001
Nov 151 min read


‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்! தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம். மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா ச
mediatalks001
Nov 152 min read


அதிரடி ஆக்சன் திரில்லரான 'தீயவர் குலை நடுங்க' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்க
mediatalks001
Nov 156 min read


அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா , ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று
mediatalks001
Nov 152 min read


’காந்தா’ - விமர்சனம்
மிக பழமையான காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கும் அவரை நாயகனாக அறிமுகப்படுத்திய குரு இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இந்நேரத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ மூடும் நிலையில் இருக்க அதன் தயாரிப்பாளர் ரவீந்திர விஜய் பாதியில் நின்று போன இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படத்தை எடுப்பது என்று முடிவு செய்து சமுத்திரக்கனியிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார
mediatalks001
Nov 142 min read


குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வரும் 'கிணறு'
கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வருகிறது. Madras Stories தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது. Burqa மற்றும் Lineman போன்ற விமர்சக பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து, கிணறு குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை சொல்லுகிறது. Burkha உலக திரைப்பட விழாக்களில் 5 சர்வதேச விருதுக
mediatalks001
Nov 131 min read


6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள 'கிணறு' குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 வெளியாகிறது
செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் 'புர்கா' மற்றும் 'லைன்மேன்' உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து 'கிணறு' திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள 'கிணறு' குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைக
mediatalks001
Nov 131 min read


இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா
வெலம்மாள் நெக்ஸஸ் – பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 வெற்றி வீராங்கனை இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா 2025 ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வெலம்மாள் நெக்ஸஸ் 13 நவம்பர் 2025 அன்று சிறப்பான கௌரவ விழாவை வெகுவிமரிசையாக நடத்தினது. விழா மிக ராஜகியமாக தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வெலம்மாள் நெக
mediatalks001
Nov 132 min read
bottom of page




