top of page
Search


'லிங்கம்' - வெப் சீரிஸ் விமர்சனம்
ஜியோஹாட்ஸ்டாரில் 'லிங்கம்' வெப் சீரிஸ் விமர்சனம்: உண்மைச் சம்பவங்களை உத்வேகமாகக் கொண்டு தென் தமிழகப் பின்னணியில் ஒரு சாமானியன் எப்படி சூழ்நிலைகளால் தாதாவாக மாறுகிறான் என்பதைப் பேசும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் சீரிஸாக வெளியாகியுள்ளது 'லிங்கம்'. கதைக்களம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கம் (கதிர்) ஒரு திறமையான கபடி வீரர். காவல்துறை அதிகாரியாகி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவரது லட்சியம். ஆனால், எதிர்பாராத ஒரு அசம்பாவிதமும், பழிவாங்கலும் அவரது கனவைச்
mediatalks001
Jul 12 min read


‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடர் - விமர்சனம்
எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடர் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது. வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர் . கிரிக்கெட் விளையாட்டில் திறமையாக விளையாடும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜெகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் சேர்ந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற
mediatalks001
Jun 282 min read


‘ஹார்ட்டின்’- விமர்சனம்
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் ‘ஹார்ட்டின்’ சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா ஆகியோர் நடித்துள்ளனர் . ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தமிழ்நாட்டில் உள்ள உணவகம் போல தனது நண்பன் வாட்ஸ்-அப் மணி நடத்தும் உணவகத்தில் நாயகன் சனந்த் வேலை பார்த்து வருகிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணான இமயா சனந்த்திடம் நண்பராக பழகுகிறார். இந்நிலையில் இமயா சனந்த் மீது காதல் கொள்ள ,,அவரது காதலை சனந்த் ஏற்
mediatalks001
Jun 272 min read


‘அந்தரன்’ - விமர்சனம்
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் ‘அந்தரன்’ பிரஜின், இவானா வருண் அதிரன், எம் கே சாம்பசிவம், அனுபமா குமார், செந்தில் குமாரி , பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர் . சென்னையில் வசிக்கும் நாயகி இவானா வருணை காதலிக்கும் மாணவனை இவானா வருணின் தந்தை எம் கே சாம்பசிவம் அடித்து ஊரை விட்டு அவனது குடும்பத்துடன் விரட்டி அடிக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு இவானா வருண் ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார். அவரை திருமணம் செய்ய ந
mediatalks001
Jun 272 min read


‘சிங் கீதம்’- விமர்சனம்
சொப்னா சினிமா மற்றும் வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் நாக் அஸ்வின் தயாரிப்பில் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் ‘சிங் கீதம்’ அஹல்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன் , சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி, சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா ஆகியோர்நடித்துள்ளனர் . சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நாயகன் அயானுக்கு அவரது தந்தை ராகுல் ரவீந்திரன் எழுதி வைத்த உயிலின் முலம் குடும்ப சொத்தின் பத்திரம் கிடைக்கிறது. குபேரபுரம் என்ற அந்
mediatalks001
Jun 272 min read


‘கான் சிட்டி’ - விமர்சனம்
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’ அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, நந்தகோபால், VTV கணேஷ், ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர் . 2010ம் ஆண்டு நடைபெறும் கதையாக,, மின் வாரிய ஊழியரான நாயகன் அர்ஜுன் தாஸ் சென்னை , மங்களாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் அலுவலகத்தில் மின்சாரத்திற்கு பணம்
mediatalks001
Jun 272 min read


‘அங்கீகாரம் ’ - விமர்சனம்
ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் தயாரிப்பில் இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் ‘அங்கீகாரம் ’ . கே.ஜெ.ஆர் , விஜி வெங்கடேஷ், , ரமா, வசுந்தரா, அஜித் கோஷி, சிந்தூரி , அந்தோணி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் ஆகியோர் நடித்துள்ளனர் . சென்னையில் சிறந்த தடகள வீரரான நாயகன் கே.ஜெ.ஆர் தூய்மை ப் பணியாளராக வேலை செய்யும் தன் தாய் ரமா மற்றும் வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கை இசபெல்லாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்திய அளவில் மிக சிறந்
mediatalks001
Jun 272 min read


‘அனந்தன் காடு’ - விமர்சனம்
வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன் காடு’ ஆர்யா , நிகிலா விமல்,முரளி கோபி ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ் , சித்திக், அஜய்,போஸ் வெங்கட், தேவ் மோகன் , ரென்ஜி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யுத்குமார், சரத் அப்பானி, விஜயராகவன் ஆகியோர் நடித்துள்ளனர் 1989-ல் இலங்கையில் நடைபெறும் போரில் தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பின் போஸ் வெங்கட்டின் உதவியால் கேரளா செல்
mediatalks001
Jun 252 min read


பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்- விமர்சனம்
இயக்குநர் லின் ஹய்டா இயக்கத்தில், உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் – அனிமேஷன் | பேண்டஸி | அட்வென்சர் | காமெடி நிறைந்த 3D திரைப்படம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சீன மக்கள் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடும் நேரத்தில் அந்த மக்களை அழிக்க கொடூரமான அரக்கன் அங்கு வர அந்த அரக்கனை சக்தி வாய்ந்த கரடி அடித்து விரட்டுகிறது. அந்த கரடியிடம் மீண்டும் நான் வருவேன் என அந்த அரக்கன் க
mediatalks001
Jun 252 min read


‘பாலன் – தி பாய்’ - விமர்சனம்
வெங்கட் கே. நாராயணா (K.V.N. புரொடக்ஷன்ஸ்) & ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்) தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ‘பாலன் – தி பாய்’. ஃபர்ஸானா பலதிங்கல், ஆதிஷேஷன் K.R., ஜினன் , ஜீன் பால் லால், கிரிஷ் A.D. ஆகியோர் நடித்துள்ளனர் நிறைமாத கர்ப்பிணியான நாயகி ஃபர்ஸானா பலதிங்கல் கணவனின் கொடுமைகளை தாங்க முடியாமல் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். சிறையில் தண்டனை அனுபவிக்கும் நேரத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு தண்டனை ம
mediatalks001
Jun 212 min read


‘நூறு சாமி’ - விமர்சனம்
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் ‘‘நூறு சாமி’ விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா , அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில் , கருணாஸ் லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஸ்வாசிகா இளம் வயதில் கணவரை இழந்தவர். பொருளாதார சூழ்நிலை கஷ்டமாக இருந்தாலும் தன் இரண்டு மகன்களை நன்
mediatalks001
Jun 202 min read


‘எங்கள் தங்கம்’ - விமர்சனம்
டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘எங்கள் தங்கம்’ சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த் , ஸ்ரீ லக்ஷ்மி, குல்ஷன் தேவய்யா, ,மன்ஜூஷா , சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோர் நடித்துள்ளனர் . சிறிய வயதிலிருந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வரும் நாயகி சமந்தா ஆனந்த் ,,கௌதமி தம்பதிகளின் மூத்த மகன் டாக்டரான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சில வருடங்களுக்குப
mediatalks001
Jun 202 min read


‘டார்க் ஜியண்ட்’ - விமர்சனம்
பயோவன் கிரியேஷ்யனிசம் சார்பில் லோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கத்தில் ‘டார்க் ஜியண்ட்’ ஆதர்ஷ் மதிகாந்த் ,சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிட்டா, அருவி மதன், அமுதவாணன் ஆகியோர் நடித்துள்ளனர் . சென்னையில் வசிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன் மனைவி ஜோவிட்டா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஏற்படும் தொழில் நஷ்டத்தால் பலரிடம் கடன் வாங்கி அதை திரும்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இச் சுழலில் தன் நண்பரான அமுதவாணனிடம் சில ந
mediatalks001
Jun 192 min read


‘மக்கள் தலைவா' - விமர்சனம்
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ‘மக்கள் தலைவா' ரவி மரியா, அக்க்ஷரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் ஆகியோர் நடித்துள்ளனர் . கதையின் நாயகனான ரவிமரியா சமுகத்தின் மேல் அக்கறையுள்ள மனிதராக மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அரசுக்கு எதிராக மணல் கொள்ளை ,மது ஒழிப்பு என பல போராட்டங்களின் மூலம் அந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு தன் சகாக்களுடன் சந்தோச
mediatalks001
Jun 192 min read


‘வள்ளுவன்’ - விமர்சனம்
சென்னையில் ஒரு இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்த அரசியல்வாதி ஒருவரை மர்ம மனிதர் கொடூரமாக கொலை செய்வதோடு அவர் உடலில் புரியாத சில தமிழ் வார்த்தைகளை எழுதிவிட்டு செல்கிறார். இந்நிலையில் நாயகன் சேத்தன் சீனு உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். அதே நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் நல்ல குணம் கொண்டவராக இருக்கிறார் . இதே சமயம் நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் . ஒரு கட்டத்தில் இ
mediatalks001
Jun 142 min read


“டபுள் ஆக்குபன்ஸி” - விமர்சனம்
ACS அருண்குமார் (Benz Media) & குஷ்பூ சுந்தர் (Avni Movies) தயாரிப்பில் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் ‘டபுள் ஆக்குபென்சி’ சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன்,விடிவி கணேஷ், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர் . திருமணத்திற்கு பின் சில வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு கடவுளின் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்து விடுகிறது. இந்நிலையில் க
mediatalks001
Jun 132 min read


’சாருகேசி ’ - விமர்சனம்
E5 என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அருண்.ஆர் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ’சாருகேசி ’ ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் நடித்துள்ளனர் . மத்திய அரசின் உயர் விருதுகளை பெற்று கர்நாடக இசைத் துறையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பா மற்றும் உதவியாளர் தலைவாசல் விஜய்யுடன் வாழ்ந்து வரும் நிலையில் ராஜ் அய்யப்பா
mediatalks001
Jun 132 min read


’ஆட்டி’ - விமர்சனம்
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ’ஆட்டி’ அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி , செல்வகுமார் ,கரண் சக்ரவர்த்தி , ஆலன் கிருஷ்ணா , சிது குமரேசன் ,ஆனந்த் சௌந்தரராஜன் ,நேசன் ,குயிலி நாச்சியார் ,உதய சுமதி ,நிலா, சுமித்ரா தேவி ,ஆஷிகா ஆகியோர் நடித்துள்ளனர் . ’1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதையாக மதுரையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கண்டிப்புமிக்க இன்ஸ்பெக்டராக இச
mediatalks001
Jun 132 min read


’ஹபீபி’ - விமர்சனம் 4.5 / 5 உணர்வுப்பூர்வமான ஒரு குடும்ப வாழ்க்கையின் பயணம்
நேசம் என்டர்டைன்மெண்ட் , ஜி கே எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் ’ஹபீபி’ கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ , அன ஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீஹன் மற்றும் சிறுமி தீக்ஷாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் . பரம்பரையாக கடைய நல்லூரில் குடும்பத்தினருடன் சேர்ந்து நெசவு தொழில் செய்து வருகிறார் இஸ்லாமியரான கஸ்தூரிராஜா . காலப் போக்கில் தொழில் நலிவடைவதால் கூட்டு கு
mediatalks001
Jun 132 min read


’பெத்தி’ - விமர்சனம்
விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ’பெத்தி’ . ராம் சரண், ஜான்வி கபூர். சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு , திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர் . பழங்குடியின மக்களில் ஒருவரான நாயகன் ராம் சரண் கிரிக்கெட் விளையாடுவதில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறார் . இவருடைய கிராமத்து வழியாக நிற்காமல் செல்லும் ரயிலிலிருந்து எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாததாதால் ஊரில் வாழும் பெரியவரான ஜெகபத
mediatalks001
Jun 52 min read
bottom of page

