top of page
Search


’கார்மேனி செல்வம்’ - விமர்சனம்
சென்னையில் கெளதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக வேலை பார்க்கும் சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் கடற்கரை அருகே வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வசதி படைத்த கௌதம் மேனனின் மனைவி அபிநயாவிடம் சகோதரராக பழகும் சமுத்திரக்கனியை கெளதம் வாசுதேவ் மேனன் கார் டிரைவராக பார்க்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்கிறார் . இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்லும்போது தன்னுடைய காரை சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வ
mediatalks001
Apr 51 min read


’நீளிரா’ - விமர்சனம்
இலங்கையில் நடந்த தமிழ் ஈழ போரின் பதற்றமான சுழ்நிலையில் அமைதியை நிலைநாட்ட இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட இந்திய அமைதி ராணுவ படை அமைதியை ஏற்படுத்தாமல் தமிழ் ஈழ போராளிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றி தமிழ் ஈழ மக்களை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது ’ நீளிரா’ 1988 ஆம் ஆண்டில் ஒரு கிராமத்தில் நடுத்தர குடும்ப வீட்டில் மறு நாள் நடைபெறும் திருமணத்திற்காக அந்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் முதல் நாள் இரவு போராளிகளை தேடி இந்திய அமைதி படை.
mediatalks001
Apr 31 min read


’காளிதாஸ் 2’ - விமர்சனம்
ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் ’காளிதாஸ் 2’ பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர் சென்னையில் திறமையான காவல் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் பரத் . இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள புறநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர் . இந்த குடியிருப்பின் செயலாளராக
mediatalks001
Apr 32 min read


‘சாத்தான் – தி டார்க்’ - விமர்சனம்
பி எப் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில், எஃப் ஜே, ஐரா,மோன பத்ரே, எட்வர்ட்,சாந்தினி தமிழரசன்,ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாத்தான் தீ டார்க். மலை கிராமமான அஸ்தினாபுரத்தில் வாழ்ந்து வரும் மோன பத்ரேவிற்கு இரண்டு மகள்கள் ஒருவர் பள்ளியில் படிக்கும் நாயகி ஐரா மற்றும் வாய் பேச முடியாத இரண்டாவது மகளும் இருக்கின்றனர் இந்நிலையில் மோன பத்ரேவின் அம்மா பேய் பிடித்தவர் போல் இருப்பதால் அவரை வீட்டில் ஒரு அறையில் அடைத்து
mediatalks001
Mar 292 min read


’ஹேப்பி ராஜ்’ - விமர்சனம்
பியான்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ’ஹேப்பி ராஜ்’ ஜீ வி பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து ஆகியோர் நடித்துள்ளனர் . ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தை ஜார்ஜ் மரியன் மற்றவர்கள் கிண்டல் கேலி செய்யும் விதமாக தனது உருவம் அமைந்து இருப்பதால் தன்னைவிட தன் மகன் ஜி.வி.பிரகாஷ் அழகாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்து அவரை பாதுகாப்பாக வளர்க்கிறார் . கல்லூரியில்
mediatalks001
Mar 292 min read


‘முத்து என்கிற காட்டான்’ - இணையத் தொடர் விமர்சனம்
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், பாலாஜி சக்திவேல் ,அபி நட்சத்திரா ஆகியோர் நடிப்பில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி வெளியாகிறது. வனப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டர் முத்த
mediatalks001
Mar 282 min read


‘நீ FOREVER ’ - விமர்சனம்
ஜெகதீசன், ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் ‘நீ FOREVER ’ சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் ஓய்.ஜி. மகேந்திரனின் மகள் வித்யா நிழல்கள் ரவியை காதலிக்கிறார் . ஒரு நாள் ஓய்.ஜி. மகேந்திரனுக்கு தெரியாமல் காதலித்தவருடன் வீட்டை வீட்டு ஓடிவிடுகிறார். சில வருடங்களுக்க
mediatalks001
Mar 282 min read


‘யூத்’ - விமர்சனம்
பத்தாம் வகுப்பில் சரியாக படிக்காமல் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் சூரஜ் வெஞ்சரமோடு- தேவதர்ஷினி மகனான நாயகன் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் மீது கவனம் செலுத்துகிறார். படிப்பை பற்றி கவலைபடாமல் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சி தினேஷை கென் கருணாஸ் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி தினேஷின் பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார். இந்நேரத்தில்
mediatalks001
Mar 212 min read


‘கெணத்த காணோம்’ - விமர்சனம்
நாயகன் யோகி பாபு வாழும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வறட்சியான கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறர்கள் . கிராமத்தில் மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தண்ணீர் பிரச்சினையால் நாயகி லவ்லின் சந்திரசேகரை அவரது அப்பா யோகிபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். இந்நிலையில் குடிநீருக்காக அந்த கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்கி
mediatalks001
Mar 152 min read


‘வெஞ்சென்ஸ்’ - விமர்சனம்
காளி வெங்கட் வளர்ப்பு மகளான பள்ளியில் படிக்கும் அபர்ணதி வகுப்பில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என சொல்லும்போது அதற்கு நன்றாக படித்து மாவட்ட அளவில் முதல் இடத்திற்கு வந்தால் அனைவரும் உன்னை புகழ்ந்து பேசுவார்கள் காளி வெங்கட் எனகூறுகிறார். இதனையடுத்து நன்றாக படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால். எப்பொழுதும் அனைவரும் தன்னை பற்றிய பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து புகழ் ப
mediatalks001
Mar 152 min read


’கொலைச்சேவல்’ - விமர்சனம்
ஆர்பி பிலிம்ஸ் – ஆர்.பி.பாலா – கௌசல்யா பாலா தயாரிப்பில் இயக்குநர் வி ஆர். துதி வாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலைச்சேவல்’ வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த தீபாவும் – கலையரசனும் கைபேசி மூலம் பேசி இருவரும் காதலிக்கிறார்கள். நாயகி தீபா பாலு, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை
mediatalks001
Mar 151 min read


’மேட் இன் கொரியா’ - விமர்சனம்
ஊட்டியில் வாழும் பிரியங்கா அருள் மோகன் பள்ளி பருவத்தில் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கொரிய நாடகத்தில் நடிப்பதால் கொரியா நாட்டிற்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார் . கல்லூரி படிப்பை முடித்தவுடன் கொரியா நாட்டிற்கு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் . இந்நிலையில் பிரியங்கா அருள் மோகனின் அப்பா தான் நடத்தி வரும் உணவகத்தை மகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கிடையில் பிரியங்கா அருள் மோகன் ரிஷிகாந்தை காதலி
mediatalks001
Mar 152 min read


‘போலீஸ் ஃபேமிலி’ - விமர்சனம்
ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலைசாமி ஏ.எம்.ராஜா தயாரிப்பில் பாலு எம் இயக்கத்தில் 'போலீஸ் ஃபேமிலி' சரவணன், காதல் சுகுமார், சுரேகா, நிஷா துபே, மலைசாமி ஏ.எம்.ராஜா, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர் சந்தேகத்தின் பேரில் கஞ்சா கடத்தியதாக காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி , கான்ஸ்டபிள் காதல் சுகுமார் உட்பட நான்கு பேரின் கடுமையாக தாக்குதலால் அந்த இளைஞர் மயக்கமடைகிறார் . இந்நிலையில் அந்த இள
mediatalks001
Mar 131 min read


’ஓ பட்டர்ஃப்ளை’ - விமர்சனம்
ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் சார்ப்பில் : வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரிப்பில் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ பட்டர்ஃப்ளை’. பெரியவர்கள் சம்மதத்துடன் நிவேதிதா சதிஷ் , அதுல் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இந்த சமயத்தில் வேலையை இழந்து தவிக்கும் அதுலும், நிவேதிதா சதீஷும் கொடைக்கானலில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸிற்கு செல்க
mediatalks001
Mar 81 min read


‘வடம் ‘ - விமர்சனம்
மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குநர் கேந்திரன் வி இயக்கத்தில் ’வடம்’ விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன் ராவ் , தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர் கிராமத்தில் மரியாதைமிக்க மனிதராக வாழ்ந்து வருபவர் ஆடுகளம் நரேன் லாரிகளில் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளை போலீஸ் உதவியுடன் காப்பாற்றி தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார். நட்டி நட்ராஜால் அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள
mediatalks001
Mar 82 min read


‘காதல் ரீசெட் ரிப்பீட்’ - விமர்சனம்
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில்,இயக்குநர் விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ . மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் , விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர் . பள்ளி பருவ வயதிலிருந்து இசையை பயின்று வரும் நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு அவரை ஒருதலையாக காதலிக்கிறார் நாயகன் மதும்கேஷ், இதற்கிடையில்அர்ஜுன்
mediatalks001
Mar 72 min read


‘அனோமி’ - விமர்சனம்
குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ், பாவனா – ஆதித் பிரசனாகுமார் தயாரிப்பில் இயக்குநர் ரியாஸ் மராத் இயக்கத்தில் ‘அனோமி’. பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா ஆகியோர் நடித்துள்ளனர் . தடவியல் நிபுணரான நாயகி பாவனா, ஒரு சாலை விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார்.இதனால் பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்படுவதால் அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதுடன் தம்பி மேல் அதிக பாசத்துடன் அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்
mediatalks001
Mar 72 min read


‘முஸ்தபா முஸ்தபா’ – விமர்சனம்
தி மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் ‘முஸ்தபா முஸ்தபா’ . சதீஷ் , சுரேஷ் ரவி, மோனிகா சின்னகொட்லா , மானசா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர் . நாயகன் சதீஷும், சுரேஷ் ரவியும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் . இந்நிலையில் டாக்டரான நாயகி மோனிகா சின்னகொட்லா அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காக சதீஷ் பணிபுரியும் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வருகிறார். மோனிகா சின்னகொட்லாவை பார்த்ததும் சதீ
mediatalks001
Mar 72 min read


‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ - திரைப்பட விமர்சனம்
சொந்தமாக கார் மெக்கானிக் வேலை பார்க்கும் நாயகன் பால்ராஜ் திருமணம் செய்து கொண்டு 12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வரும் பால்ராஜின் 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவிக்கும் நாயகி காயத்ரி ரெமாவை திருமணம் செய்து கொள்கிறார் .இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா பால்ராஜ் குழந்தையை கவனிக்காமல் தன்னுடைய வேலையை மட்டும் பார்ப்பதால் ஒரு குழந்தை போத
mediatalks001
Mar 62 min read


'தடயம்' இணையத் தொடர் -விமர்சனம்
அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் இயக்குநர் .நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ் , பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி,விஷாகன், புலிப்பாண்டி ஆகியோர் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’தடயம்’ இணையத் தொடர் . 1999 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி வேலை செய்து வருகிறார். அந்த காவல் நிலையத்திற்கு புதியதாக இன்ஸ்பெக்டராக பொறுப்பேற
mediatalks001
Mar 22 min read
bottom of page

